பாலமனோகரன்.அ:

பெயர்: அ.பாலமனோகரன்
பிறந்த இடம்: தண்ணீரூற்று, முல்லைத்தீவு
வதிவிடம்: டென்மார்க்
தொடர்புகளுக்கு:
முகவரி:
Ryttergaardsvj 52 St. th
Fraum 3520
Denmark
E.mail: balamanoharan@get2net.dk

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஓவியம்

படைப்புக்கள்:

நாவல்

  • நிலக்கிளி – வீரகேசரிப் பிரசுரம்
  • கனவுகள் கலைந்தபோது – வீரகேசரி பிரசுரம்
  • வட்டம்பூ
  • குமாரபுரம் - வீரகேசரி பிரசுரம்
  • தாய்வழித் தாகம்
  • Bleeding Hearts

சிறுகதை

  • தீபதோரணங்கள்
  • நாவல் மரம் -  டேனிஷ் மொழியில் இவரது சிறுகதைத்தொகுதி

அகராதி

  •  டேனிஷ் - தமிழ் அகராதி –அவர் தொகுத்தது.